திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நயன்தாரா!

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா, தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். நானும் ரவுடி தான் படத்தில் பணிபுரிந்த போது விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கு நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. நீண்ட வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு பின் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர்கள், திருமணம் சார்ந்த விருந்தினர்கள் … Continue reading திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நயன்தாரா!